First of all, Happy diwali folks!
மொத்தம் 30 பேரு ,ஒரு ticketku 100 ரூபாய்னு ,3000 ரூபாய் ஒரு மாசம் மளிகை செலவுக்கான பணம் கரி ஆன கதை தன் இது. ஒரு வழியா collega கட் அடிச்சு theatre உட்காந்தோம் .சுத்தி அஜித் ரசிகர்கள் .அதுல ஒருத்தன் steven speilberg kum christopher nolanum சேர்ந்தா கூட இப்பிடி ஒரு கலைக்காவியத்த குடுக்க முடியாதுனு சொன்னான். இன்னொர்தன் மாப்ள படம் தாறு மாறு தக்காளி சோறு,துப்பாக்கி வோட நூரு மடங்கா இருகர்தா dubaiலே பார்த்த மாமா சொன்னதா சொன்னேன்.
இந்த கொடுமையலாம் கேட்க முடியாம கடவுள் புண்ணியத்துல show அமர்களமா ஆரம்பம் ஆச்சு.ஒரு சந்தோஷமான விஷயம் நம்ம முகேஷ் அண்ணன் ஸ்க்ரீன் லே வரல .பேரு போட்ட பிறகு தல வந்தாரு, 1.5 வருஷம் கழிச்சு தலைய பார்த்ததுனால sema கத்தல்.
intro அவர மாதிரி ரொம்ப எளிமையா இருந்துச்சு .policekku போன் பண்ணி bomb வெச்சத சொல்றாரு , அப்பறம் என்னனு உங்களுக்கே தெரியும் ஹீரோ வெச்சதால bomb வெடிக்குது ஏன் எதுக்குனுதெரியாம பாட்டு வந்துச்சு.
இப்டி 10 நிஷம் சீரியஸ் ஆன காமெடி இருந்துச்சு .அடுத்து 20 நிமிஷம் காமெடினு சொல்லபடுற serious கட்சி இருந்துச்சு .
ஆர்யா பார்த்தா சிரிப்பு வரணும்(கதை படி) ஆனா வெறுப்பு தான் வந்துச்சு.என் பக்கதுல இருந்தவன் தல இப்போ அவரோட massa கட்டுவாருனு சொன்னேன் .மாப்ள 5 நிமிஷம் வெளிய பொய் தம் அடிக்கலாம்னு இன்னொருத்தன் சொன்னான் அவனுக்கு ஏத்த மாதிரி en fuse pochunu பாட்டு வந்துச்சு ,என் mind voice la என் பணம் போச்சுன்னு ஓடிட்டு இருந்துச்சு.அதுக்கு பிறகு படம் jet வேகத்ல போச்சு sword fish வோட தாக்கம் (copy ) இருந்துச்சு .sword fish பார்கதவங்களுக்கு பிடிக்கும்.ஆனா இந்த படு பாவி பார்த்துதொலைஞ்சுட்டேன்.அதுனால சுவாரஸ்யம் எனக்கு கம்மிய இருதுஞ்சு.
Ajith aaryava மிரட்டி ஒரு டிவி ஓட networka 10 நிமிஷத்துல hack பண்றார் .எப்டி மட்டும் கேட்கதேங்க swordfishல பார்க்கும் பொது நம்பிநேங்கல இப்பமும் அப்டியே பண்ணுங்க. Taapsee ய வேற கடத்தினதால போசுக்குனு கோபப்பட்டு ஆர்யா தல ய police ல போட்டுதறார். Police லே அஜித்,ஆர்யா மாட்டிகரங்க.நம்ம எதிர்பர்கர்த்து போல interval .அப்போ உணர்ச்சி போங்க dialogue பேசுவாங்க ரெண்டுபேரும் .
2nd half ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்துல நயன்தாரா நம்ம நினைச்சது போல ஆர்யா கிட்ட அஜித் எவ்ளோ நல்லவர் வல்லவர்னு சொல்ராங்க .படம் பார்த்துட்டு பார்த்து முடிச்சு வெளிய வரும் போது கதை என்ன அப்படின்னு கேட்டா எதாவுது சொல்லனுமா இல்லையா அதுக்காக ஒரு ப்லஷ்பக் நயன் சொல்லுவாங்க அதா நீங்க நம்பனும் .அதுக்கு அப்பறம் வர 5 நிமிஷம் உண்மையாவே எல்லாத்தையும் விசில் அடிக்க வைக்கும் . Multistarer சொல்றதுனால ஏன் எதுக்குனு தெரியாம ரொம்ப பேர் வருவாங்க.minister ஓட உழல் காரணமாக rana சாகரர்.அதுக்கு காரணமான எல்லாரையும் எப்டி கொலை செய்யறார் சொல்றது தான் மீதி.இது மாதிரி mass படத்துல வில்லன பார்க்கும் போது நம்மளுக்கு கோபம் வந்து கொல்லனும்னு துடிக்கணும் .அந்த feeling ரொம்ப miss aaguthu .இந்த உணர்ச்சி மிக்க கதைய கேட்டு ரத்தம் கொதிச்சு அஜித்துக்கு உதவி பண்றார் aarya .மீதி சொல்ல தேவை இல்ல.அஜித்க்கு பைக் ஓட்ட தெரியும்னு சொல்றதுக்காக பைக் எதுக்குன்னு தெரியாம ducati ஓட்டற சீன் இருக்கு .climax ல விஜயகாந்த் படம் பீல் வரத தடுக்க முடியல .
படம் முடியும் போது kishore salute அடிகறாரு அது நமக்கு தான் இருக்கனும் , உக்கார்ந்து படம் முழுசா பார்திருக்கோம் லே அதுக்குதான்.
அஜித் இந்த படத்த class cut அடிச்சு பார்கறதுக்கு ஒரே காரணம் இவர் தான் performance செம.
ஒரே மாதிரி -ve ரோல் பண்றதால bore அடிக்குது .கர்ணன் கவசத்தோட பிறந்தது போல cooling glass ஓடவே சுத்துறார் .அது ஒரு கட்டத்துக்கு அப்பறம் போர் அடிக்க ஆரம்பிக்குது
ஆர்யா-சுமார்
தப்ஸீ-தலைவலி
கதை -கதை பெருசா இல்லாட்டியும் .எடுத்த concept-ku salute அடிக்கணும் .
வசனம் படத்தோட முதுகு எலம்பு இது தான் .ஆனா make it simple சொல்றது ரொம்ப தடவ வரும் கைதட்டலுக்கு பதிலா கொட்டாய் தன வருது
யுவன் இவருக்காக வே நம்ம பல படங்கள் பாத்திருக்கோம் ஆனா இது அந்த லிஸ்ட் லே இல்லை என்னமோ தெரியலை படத்துல யுவன் touch மிஸ் ஆகுது
கடைசியா இத தன் சொல்லணும் பில்லா 2 விட மேல் மங்கதாவக்கு ரொம்ப கீழ் .
review நெகடிவ் ஆஹ் இருக்குரதலே நான் விஜய் ரசிகன் நு நீங்களா முடிவு பண்ணி இருப்பிங்க ஆனா நான் சத்தியமா neutral ஆஹ் தன் எழுதிருக்கேன் உங்கள அடுத்து பாண்டியநாடு ரெவிஎவ் லே சந்திக்கிறேன்

(The above review appeared in blog here)
No comments:
Post a Comment